Pookal Pookum Tharunam Lyrics | Pookal Pookum Lyrics

tamil songs lyrics
3 min readMar 4, 2021

--

https://www.theboxlyrics.xyz/2021/02/Pookal%20Pookum-Tharunam-Lyrics.html

Pookal Pookum Tharunam Lyrics in english

Male : Dhana dhontha na na

Dhana dhontha na na

Dhana dhontha na na

Na na naaa

Dhana dhontha na na

Dhana dhontha na na

Dhana dhontha na na

Na na na naaa

Male : Pookal pookum tharunam aaruyirae

Paarthathaarum illaiyae

Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum

Pirinthu povathillaiayae

Male : Netruvarai neram poga villaiyae

Unathu aruge neram pothavillaiyae

Female : Ethuvum pesavillaiyae, indru yeno

Ethuvum thondravillaiyae.. ithu ethuvooooo..

Male : Iravum vidiyavillaiyae, athu vidinthaal

Pagalum mudiyavillaiyae..

Poonthalirae..eeeee ohhooo…

Male : Dhana dhontha na na

Dhana dhontha na na

Dhana dhontha na na

Na na naaa

Dhana dhontha na na

Dhana dhontha na na

Dhana dhontha na na

Na na na naaa

Male : Vaarthai thevaillai, vaazhum kaalam varai,

Paavai paarvai mozhi pesumae

Female : Netru thevaillai, naalai thevaillai

Indru intha nodi pothumae

Male : Verindri vithaindri vinthoovum mazhai indri

Ithu enna ivan thottam poopookuthuthaeee

Female : Vaalindri porindri valikindra yutha mindri

Ithu enna ivanukkul ennai velluthaeeee..

Male : Idhayam muzhuthum irukum

Intha thayakam, engu kondu niruthum..

Female : Ithai ariya engu kidaikum vilakam,

Athu kidaithaal solla vendum enakum

Male : Poonthalireeeeeeehhhh..

Female : Oh where would i be

Without this joy inside of me

It makes me want to come alive

It makes me want to fly into the skyyy

Oh where would i be?

If i didn’t have you next to me?

Oh where would i be?

Oh where, oh where? ohhhh,,where…

Male : Entha megam ithu.. enthan vaasal vanthu..

Engum eera mazhai thoovuthae..

Female : Entha uravu ithu..

Ethuvum puriyavillai endrapothum ithu neezhuthae

Male : Yaarendru ariyaamal, perkooda theriyaamal

Ivalodu oru sontham uruvaanaathey..

Female : Yenendru ketkaamal, thaduthaalum nirkaamal

Ivan pogum vazhiyengum manam poguthae..

Male : Paathai mudintha piragum,

Intha ulagil payanam mudivathillaiyae..

Female : Kaatril paranthe paravai marainthu piragum

Female And Male : Ilai thodangum nadanam mudivathillaiyae..!

Ithu ethuvo..!

Male : Dhana dhontha na na

Dhana dhontha na na

Dhana dhontha na na

Naa na naa na naaa

Dhana dhontha na na

Dhana dhontha na na

Dhana dhontha na na

Na na na naaa

read more

Pookal Pookum Tharunam Lyrics in tamil

ஆண் : தானா தோன்த

னா னா தானா தோன்த

னா னா தானா தோன்த

னா னா னா னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

னா னா னா

ஆண் : பூக்கள் பூக்கும்

தருணம் ஆருயிரே

பார்த்ததாரும் இல்லையே

பெண் : உலரும் காலை

பொழுதை முழு மதியும்

பிரிந்து போவதில்லையே

ஆண் : நேற்றுவரை நேரம்

போகவில்லையே உனது

அருகே நேரம்

போதவில்லையே

பெண் : எதுவும் பேசவில்லையே

இன்று ஏனோ எதுவும்

தோன்றவில்லையே

இது எதுவோ

ஆண் : இரவும் விடியவில்லையே

அது விடிந்தால் பகலும்

முடியவில்லையே

பூந்தளிரே….. ஓஹோ

ஆண் : தானா தோன்த

னா னா தானா தோன்த

னா னா தானா தோன்த

னா னா னா னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

தானா தோன்த னா னா

னா னா னா

ஆண் : வார்த்தை தேவையில்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி

பேசுமே

பெண் : நேற்று தேவை

இல்லை நாளை

தேவையில்லை இன்று

இந்த நொடி போதுமே

ஆண் : வேரின்றி விதையின்றி

விண் தூவும் மழை இன்றி

இது என்ன இவன் தோட்டம்

பூப்பூக்குதே

பெண் : வாள் இன்றி

போர் இன்றி வலிக்கின்ற

யுத்தம் இன்றி இது என்ன

இவனுக்குள் என்னை

வெல்லுதே

ஆண் : இதயம் முழுதும்

இருக்கும் இந்த தயக்கம்

எங்கு கொண்டு நிறுத்தும்

பெண் : இதை அறிய எங்கு

கிடைக்கும் விளக்கம் அது

கிடைத்தால் சொல்ல

வேண்டும் எனக்கும்

ஆண் : பூந்தளிரே..

பெண் : ஓ வேர் வுட் ஐ பி

வித்அவுட் திஸ் ஜாய்

இன்சைட் ஆப் மீ இட்

மேக்ஸ் மீ வான்ட் டு

கம் அலைவ் இட் மேக்ஸ்

மீ வான்ட் டு ப்ளை இன்டு

தி ஸ்கை ஓ வேர் வுட் ஐ

பி இப் ஐ டிட்நாட் ஹவ் யூ

நெக்ஸ்ட் டு மீ ஓ வேர் வுட்

ஐ பி ஓ வேர் ஓ வேர் ஓ

வேர்

ஆண் : எந்த மேகம் இது

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈரமழை தூவுதே

பெண் : எந்த உறவு இது

எதுவும் புரியவில்லை

என்ற போதும் இது நீளுதே

ஆண் : யார் என்று அறியாமல்

பேர் கூட தெரியாமல் இவளோடு

ஒரு சொந்தம் உருவானதே

பெண் : ஏன் என்று கேட்காமல்

தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழி எங்கும்

மனம் போகுதே

ஆண் : பாதை முடிந்த

பிறகும் இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

பெண் : காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

பெண் & ஆண் : இலை

தொடங்கும் நடனம்

முடிவதில்லையே

இது எதுவோ

ஆண் : தானா தோன்த

னா னா தானா தோன்த

னா னா தானா தோன்த

னா னா னா னா னா னா

னா தானா தோன்த னா

னா தானா தோன்த னா

னா தானா தோன்த னா

னா னா னா னா

ஆண் : பூக்கள் பூக்கும்

தருணம் ஆருயிரே

பார்த்ததாரும் இல்லையே

பெண் : உலரும் காலை

பொழுதை முழு மதியும்

பிரிந்து போவதில்லையே

ஆண் : நேற்றுவரை நேரம்

போகவில்லையே உனது

அருகே நேரம்

போதவில்லையே

read more

Originally published at https://www.theboxlyrics.xyz.

--

--

tamil songs lyrics
tamil songs lyrics

Written by tamil songs lyrics

0 Followers

this blogger has all language songs lyrics

No responses yet